அனைத்து அரசாங்கங்களும் செய்த ஊழல் மோசடிகளே நாட்டின் வறுமை நிலைக்கு காரணம்January 12, 2018 4:27 pm

அனைத்து அரசாங்கங்களிலும் இடம்பெற்ற பாரியளவான ஊழல் மோசடிகளே நாட்டின் வறுமை நிலை அதிகரிக்க காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

1684073357maithiripala-sirisenaஅரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட மோசடி வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஊழல் மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை நாட்டிற்குள் கட்டியெழுப்புவதே தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.