உயர்­தர தொழில் கற்­கை­நெ­றிக்­காக 2100 பேரை ஆசி­ரி­யர்­க­ளாக நிய­மிக்க நட­வ­டிக்கைNovember 12, 2017 11:55 am

இவ்­வ­ருடம் முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள தரம் 13 வரை­யி­லான கட்­டா­யக்­கல்வி உறுதி செய்­யப்­பட்ட கல்வி வேலைத்­திட்­டத்தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உயர்­தர தொழில் கற்­கை­நெ­றிக்­காக 2100 பேர் ஆசி­ரி­யர்­க­ளாக appointmentஇணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர்.

கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்தின் வழி காட்­டலின் கீழ் இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.இதற்­கான வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தேசிய மற்றும் மாகாண பாட­சா­லை­களில் புதிய உயர்­தரக் கல்வி கற்கை நெறிக்­காக தமிழ் மற்றும் சிங்­கள மொழி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டத்­துக்­காக இலங்கை ஆசி­ரியர் சேவையில் 3-1 A தரத்­துக்கு பட்­ட­தா­ரிகள் 2100 பேர் இணைத்து கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர்.

இதன்­மூலம் வடக்கு- கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.