நவ சமசமாஜ கட்சி NFGG இல் இணைந்து போட்டிDecember 19, 2017 11:17 pm

(NFGGஊடகப் பிரிவு)

வருகிற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் NFGG யில் இணைந்து போட்டியிட நவ சமசமாஜ கட்சி முன்வந்துள்ளது. இதன் பிரகாரம் கட்சியின் நியமனப் பத்திரத்தில் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் WhatsApp Image 2017-12-19 at 9.38.50 PMகலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கைச்சாத்திட்டார்.

 அத்துடன் NFGG இன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் அவர்களும் தனது கையொப்பத்தை இட்டார். இதன்போது கொழும்பு மாநகர சபைக்கான கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவரும் தலைமைத்துவ சபை உறுப்பினருமாகிய சகோதரர் ஹனான், தலைமைத்துவ சபை உறுப்பினர் சகோதரர் ஹலீம் இஷாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2017-12-19 at 9.38.50 PM WhatsApp Image 2017-12-19 at 9.39.14 PM


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.