PMGG பிரச்சார மேடைக்கு முன்னறிவிப்பு இல்லாமல் அத்துமீறி நுழைந்த பாக்கீர் ஆசிரியரிடம் பொலிசார் தீவிர விசாரணை


கடந்த வெள்ளிக்கிழமை (31.08.2012) காத்தான்குடி கடற்கரை வீதியில் மத்திய கல்லூரியின் முன்னால் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரச்சார மேடைக்கு முன்னறிவிப்பு இல்லாமல் அத்துமீறி நுழைந்து கலகத்தை விளைவிக்க முயன்ற பாக்கீர் ஆசிரியரை காத்தான்குடி பொலிசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த விசாரணைகளின் பின்னர் பாக்கீர் ஆசிரியர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 Comment

  1. முஹம்மட் மஹ்சூம் says:

    அல்லாஹ் பாதுகாக்கனும்…….யாழ் தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமை நமது சகோதரிகளுக்கும் நடக்க போடாது….புகைப்படம் வோற வெளியாகிட்டு
    அல்லாஹ் நம் சமுகத்தை பாதுகாப்பாயாக………! மஹ்ரமான பெண்பிள்ளைகள் அன்னியவர்களின் ஊடகங்களிலும் face book போன்ற சமுக வலைத்தலங்களிலும்…….

Leave a Comment