PMGG


Peoples Movement for Good Governance (PMGG) is one of the Independant Group contested in the Local Government Election 2006 for Kattankudy Urban Council. Constituting 40 member Shoora body as the Political High Command. Green City, Quality Life, Peace and Co-Existance were the Motto of the Election campaign.

நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியாகும். காத்தான்குடியை மையப்படுத்தி தொடங்கப்பட்ட இக்கட்சி 2006 ஆம் ஆண்டு நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தனது முதலாவது அரசியல் பிரவேசத்தை நடத்தியது. இதில் 40 சூறா சபை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சுற்றுச்சூழல், தரமான வாழ்வு, சமாதானமும் சகவாழ்வும் என்ற அடிப்படைத் தத்துவங்களை முன்வைத்து இயங்கி வருகிறது.