“நமது மண்ணின் எதிர்காலம்” NFGG வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்.!February 5, 2018 7:25 pm

எதிர் வரும் காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG ) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தற்போது வெளியட்டுள்ளது. காத்தான்குடி நகர சபை 

NFGG Manifesto Front.நிர்வாகத்தை பொறுப்பேற்கும் போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கங்கள் இதில் தரப்பட்டுள்ளன. 

12 தலைப்புகளில் விபரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மக்களின் நாளாந்த நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் சிறப்பான நிர்கவாக கட்டமைப்பையும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி முறையினையும் விபரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த விரிவான விஞ்ஞாபனத்தின் சாரம்சம் அடங்கிய பிரதிகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தற்போது விநியோகித்து வருகிறது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.