NFGGயின் இன்றைய பிரச்சாரக் கூட்டம் ஊர்வீதி, சின்னப்பள்ளி முன்றலில்



August 9, 2015 5:48 pm

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்துள்ள Liveஇன்றைய பிரச்சாரக் கூட்டம் ஊர் வீதி, சின்னப்பள்ளி சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இப்பிரச்சாரக் கூட்டத்தில் பல விஷேட அம்சங்கள் இடம்பெரவுலல்மை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பிரச்சாரக் கூட்டம் எமது இணையத்தளமான www.pmgg.org யில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.