NFGGயின் இன்றைய பிரச்சாரக் கூட்டம் 2ம் குறுக்கு, பைசால் வீதியில்



August 10, 2015 5:16 pm

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இன்றைய பிரச்சாரக் Liveகூட்டம் புதிய காத்தான்குடி, 2ம் குறுக்கு, பைசால் வீதியில் இரவு 7 மணியளவில் இடம்பெறும்.

இக்கூட்டத்தில் NFGG மற்றும் SLMC முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர்.

இன்றைய கூட்டத்தின் நேரடி ஒளிபரப்பினை எமது இணையத்தளம் மூலம் காணலாம்.

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.