NFGGயின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்: நேரடி ஒளிபரப்பு



August 2, 2015 4:20 pm

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று மாலை 5.00 live மணிக்கு காத்தான்குடி முஹ்ஸின் மௌலானா கபுரடி சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள  இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம் எமது இணையத்தளமான  www.pmgg.org யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

தொடர்ந்தும் எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

 

  

Part -2


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.