NFGG தவிசாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அல்-பையினா பாலர் படாசலை கலை நிகழ்வு!



October 8, 2017 8:42 am

(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி அல்-பையினா பாலர் பாடசாலையின் மாணவர் கலை நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். நேற்று(06.10.2017) காத்தான்குடி WhatsApp Image 2017-10-08 at 7.55.06 AMBeachWay மண்டபத்தில் மாலை 04.00 தொடக்கம் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இப்பாடசாலையின் அதிபர் ஜனாபா சிபா சமீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக  Dr. SMM. அஸ்ஹர் மற்றும் Kent Academy யின் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் மற்றும் சபா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் சல்மா ஜவாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வரும் அல்-பையினா பாலர் பாடசாலையின் இவ்வருட மாணவர் நிகழ்வில் ஏராளமான கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

 நிகழ்வின் இறுதியில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையொன்றை ஆற்றியதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள், மற்றும் ஆசிரியைகளுக்கான பதக்கங்கள் சான்றிதழ்கள் என்பவற்றையும் வழங்கிவைத்தார்.

 அத்தோடு  Dr. அஸ்ஹர் அவர்களாலும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

WhatsApp Image 2017-10-08 at 7.55.02 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.03 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.04 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.05 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.06 AM (1) WhatsApp Image 2017-10-08 at 7.55.06 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.07 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.08 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.09 AM (1) WhatsApp Image 2017-10-08 at 7.55.09 AM WhatsApp Image 2017-10-08 at 7.55.26 AM

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.