அம்பாரை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு NFGG பிரமருக்கு கடிதம்February 28, 2018 1:38 pm

(NFGG ஊடகப் பிரிவு)

கடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறும், இவ்வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் கோரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடிதம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று அனுப்பிவைத்துள்ளது.

fd02136e-24ac-496b-a6e0-e7698f373af9


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.