சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வுJune 3, 2016 2:23 pm

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஒபெக் அமைப்பினால் ஆராயப்பட்டுள்ளது.

crude-oil-dropகடந்த வாரத்தில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 49 அமெரிக்க டொலராக நேற்று (02) பதிவானது.

இந்நிலையில் எதிர்காலத்தில் ஸ்திரமான விலையொன்றை பேணுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஒபெக் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.