சீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலிJuly 5, 2016 11:03 am

தென் சீனாவில் அடை மழை கார­ண­மாக யங்ட்ஸி ஆறு பெருக்­கெ­டுத்ததால் 180 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 45 பேருக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர்.

getty24மேற்­படி வெள்ள அனர்த்­தத்தால் 7 மாகா­ணங்­களைச் சேர்ந்த 33 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேலும் அங்கு புகை­யி­ரதப் பாதை­களும் வீதி­களும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கயி­ஸொயு மாகா­ணத்தில் இடம்­பெற்ற மண்­ச­ரிவால் மட்டும் 23 பேர் உயிரி­ழந்­துள்­ளனர்.

 வுபேயி மாக­ாணத்­தி­லுள்ள வுஹான் நகரில் சுவ­ரொன்று இடிந்து விழுந்­ததில் 8 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் நாளை புதன்­கி­ழமை வரை அடை மழை தொடரும் அபாயம் நிலவுவதாக அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.