பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான NFGGயின் மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் இன்று 9ம் கிளைச் சந்தியில்August 3, 2015 5:26 pm

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள liveமற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் இன்று 9ம் கிளைச் சந்தியில் இடம்பெறவுள்ளது.

இப்பிரச்சாரக்கூட்டத்தில் பல முக்கியமான விடயங்கள் பேசப்படவுள்ளன.

இன்றைய கூட்டத்தின் நேரடி இணைய ஒளிபரப்பினை கூட்டம் ஆரம்பமாகும் நேரம் முதல் காணலாம்.

 

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.